அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூருடன்

வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி

கலந்துரையாடல்





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகால் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இங்கு இருவரும் வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள். அதிலும் விசேடமாக கிழக்கு .மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோண்மலை மாவட்ட மக்கள் பற்றியும் பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர் யாழ்  மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் மாவட்ட அமைச்சராகக் கடமையாற்றி தமிழ் பேசும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

  1. But he fails to get respect of the Muslim community. Hakeem wasting time with him.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top