நடிகை அசினுக்கும் - ராகுல்சர்மாவுக்கும்
ஜனவரி 20 ஆம் திகதி திருமணம்!
மைக்ரோமேக்ஸ்
செல்போன் நிறுவனத்தின்
இணை நிறுவனர்
ராகுல் சர்மாவுக்கும் ( வயது 36)
நடிகை அசினுக்கும் (வயது
29) ஜனவரி
20 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது இவர்கள்
இருவரும் கடந்த சில
வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
டில்லியில்
உள்ள நட்சத்திர
விடுதியில் அன்றைய தினம் திருமணம் நடைபெறுகிறது.
இதில் மணமக்களின்
நெருங்கிய உறவினர்கள்,
நண்பர்கள் மாத்திரமே கலந்துகொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி
23 ஆம்
திகதி
அன்று மும்பையில் திருமண வரவேற்பு நடைபெறுவதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment