கல்முனை ஸாஹிறாவில்
இடம்பெற்ற சிரமதானப் பணி
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
ஸாஹிறா தேசியக் கல்லூரி
பழைய மாணவர்
சங்கம் ஒழுங்கு
செய்திருந்த ’2016 சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான
மாணவர்களும்’எனும் தொனிப்பொருளிலான
சிரமதானப் பணி
இன்று 7 ஆம் திகதி வியாழக்கிழமை
இடம்பெற்றது.
கல்லூரி அதிபர்
பீ.எம்.எம்.பதுறுதீன்
தலைமையில் இடம்பெற்ற
மேற்படி சிரமதான
பணியில்
கல்லூரி மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள்,
கல்முனை பொலிஸார்,
கல்லூரி மாணவர்கள்,
நலன் விரும்பிகள்
மற்றும் ஆசிரியர்கள்
என பலரும்
ஈடுபட்டனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இச்சிரமதானப் பணியில் கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment