மக்களது பிரச்சினைகள் தொடர்பில்
”ஜனாதிபதியிடம் தெரிவிக்க நிகழ்ச்சி



மக்களது பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வு வழங்கும் நோக்கில்ஜனாதிபதியிடம் தெரிவிக்கநிகழ்ச்சி ஜனவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.


"Tell the President" an initiative to fast-track provision of solutions to civic issues, will be launched at 11 am on the Januray 8th under the patronage of President Maithripala Sirisena.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top