பாக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு:
ஈராக்
தலைநகர் பாக்தாத்தில்
மக்கள் நடமாட்டம்
அதிகம் உள்ள
இரண்டு பகுதிகளில்
நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர்
பலியாகி உள்ளனர்.
மேலும் 27 பேர்
படுகாயம் அடைந்துள்ளனர்.
முதல்
தாக்குதல் அதிகாலை
1 மணிக்கும், மற்றொரு தாக்குதல் சிறிது நேரத்திற்கு
பிறகும் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தான் ஓட்டி
வந்த காரை
வெடிக்கச் செய்து
இந்த தாக்குதலை
நடத்தி இருப்பதாக
கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல கடைகள்
மற்றும் கார்கள்
எரிந்து சேதமடைந்துள்ளன.
0 comments:
Post a Comment