தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
முஸம்மிலுக்கு விளக்கமறியல்27 ஆம் திகதி வரை நீடிப்பு

.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  மொஹமட் முஸ்ஸம்மிலுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது
முஸம்மில் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.


 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top