மட்டக்களப்பு
மாவட்ட விளையாட்டு தொகுதியை
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்
கிராமங்களில்
வாழும் திறமையான
விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச
ரீதியில் வெற்றிகளை
பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்து விளையாட்டு
உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு தொகுதியை ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்கள் நேற்று
10 ஆம்
திகதி பிற்பகல்
திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழாவில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டனர்.






0 comments:
Post a Comment