அடக்கமாக ஜனாதிபதி கையினால் சாப்பிடும்போது!
அட்டகாசமாக கரண்டியால் சாப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!!
மட்டக்களப்புக்கு நேற்று 10 ஆம் திகதி விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளுர் விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்து வைத்த பின்னர் மட்டக்களப்பு விமான
நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் அப்பிரதேச அரசியல் பிரமுகர்களுக்கு பகல் உணவு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியுடனான பகல் உணவில் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளில்
சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உணவு சாப்பிடும் போது நாட்டின் ஜனாதிபதி கையினால் அடக்கமாகச்
சாப்பிடுவதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கரண்டியால் அட்டகாசமாகச் சாப்பிடுவதையும்
அவதானிக்கலாம்.

0 comments:
Post a Comment