ஜனாதிபதி மீது கடும் கோபம்கொண்ட தேரர்!
நினைவு கல்லை இடித்து நாசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார். அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.
எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். இதனால், கடும் கோபம்கொண்ட, தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top