சவூதி அரேபியாவில் வேற்றுகிரக
 விமானம் தரையிறங்கியதா?



சவூதி அரேபியாவில் வேற்று கிரக விமானம் ஒன்று தரையிறங்கியதாக பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளார். தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் நோக்கி சென்றது.
தரையிறங்கி வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது.
 இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது ராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டு உள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top