நாட்டில் 933 முஸ்லிம் பாடசாலைகள்
கல்வி அமைச்சின் புள்ளி விபரம் தெரிவிப்பு
இலங்கையில்
933 முஸ்லிம் பாடசாலைகள்
இருந்து கொண்டிருப்பதாக
கல்வி அமைச்சின்
2015 ஆம் ஆண்டின்
புள்ளி விபரம்
தெரிவிக்கின்றது.
ஆகக்
கூடுதலான எண்ணிக்கையாக
கிழக்கு மாகாணத்தில்
353 அரசாங்க முஸ்லிம்
பாடசாலைகளும் குறைந்த எண்ணிக்கையாக ஊவா மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களில் தலா 36 முஸ்லிம்
பாடசாலைகளும் உள்ளன.
இலங்கையில் மொத்தமாக 10114 அரச பாடசாலைகள் உள்ளன. இதில் 6935 சிங்கள பாடசாலைகளும் 2276 தமிழ் பாடசாலைகளும் உள்ளதாகவும் கல்வி அமைச்சின் 2015 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் மேலும் தெரிவிக்கின்றது.
மாவட்ட ரீதியாக நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் விபரம்
வருமாறு,
மாவட்டம்
|
முஸ்லிம் பாடசாலைகள்
|
கொழும்பு
|
20 பாடசாலைகள்
|
கம்பஹா
|
21 பாடசாலைகள்
|
களுத்துறை
|
24 பாடசாலைகள்
|
கண்டி
|
81 பாடசாலைகள்
|
மாத்தளை
|
23 பாடசாலைகள்
|
நுவரெலியா
|
09 பாடசாலைகள்
|
காலி
|
15 பாடசாலைகள்
|
அம்பாந்தோட்டை
|
08 பாடசாலைகள்
|
மாத்தறை
|
13 பாடசாலைகள்
|
யாழ்ப்பாணம்
|
03 பாடசாலைகள்
|
கிளிநொச்சி
|
01 பாடசாலை
|
மன்னார்
|
37 பாடசாலைகள்
|
முல்லைத்தீவு
|
02 பாடசாலைகள்
|
வவுனியா
|
12 பாடசாலைகள்
|
அம்பாறை
|
153 பாடசாலைகள்
|
மட்டக்களப்பு
|
74 பாடசாலைகள்
|
திருக்கோணமலை
|
126 பாடசாலைகள்
|
குருணாகல்
|
80 பாடசாலைகள்
|
புத்தளம்
|
64 பாடசாலைகள்
|
அநுராதபுரம்
|
69 பாடசாலைகள்
|
பொலனறுவை
|
20 பாடசாலைகள்
|
பதுளை
|
28 பாடசாலைகள்
|
மொனராகல
|
08 பாடசாலைகள்
|
கேகாலை
|
33 பாடசாலைகள்
|
இரத்தினபுரி
|
09 பாடசாலைகள்
|
இலங்கையில் மொத்தமாக 10114 அரச பாடசாலைகள் உள்ளன. இதில் 6935 சிங்கள பாடசாலைகளும் 2276 தமிழ் பாடசாலைகளும் உள்ளதாகவும் கல்வி அமைச்சின் 2015 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் மேலும் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment