மஹிந்தவின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருக்கும்

சிங்க லே எனும் இனவாத அமைப்பு

(ஆதாரம் இணைப்பு)

சிங்க லே எனும் இனவாத  அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மறைமுகமான ஆதரவு வழங்குகின்றார் என்பது மக்களிடையே உள்ள ஒரு குற்றச்சாட்டு.
மக்களின் இந்த  சந்தேகத்திற்கு ஆதாரம் காட்டுவது போன்று மஹிந்தவின் முகநூலில் இன்று சிங்க லே ரீ சேட்  அணிந்த சிறார்களுடன் அமர்ந்து அவர்  இருப்பது போன்று ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

මෙවර පහේ ශීෂ්යත්වයේ ප්රථමයා හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා හමුවි ආශිර්වාද ලබාගත් අවස්ථාව.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top