நாடாளுமன்றம் 21ஆம் திகதி வரை ஒத்திவைப்பு நாடாளுமன்றம் 21ஆம் திகதி வரை ஒத்திவைப்பு விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் எற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிற்போடுவதாக அறிவித்தார்
0 comments:
Post a Comment