ஓய்வு பெற்ற பிரதம நீதியரசருக்கு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து
பதவியிலிருந்து
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ
பவன் நேற்று
பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை
சந்தித்தார்.
அவரது
சேவையைப் பாராட்டிய
ஜனாதிபதி;, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ
பவனுக்கு நினைவுப்
பரிசொன்றை வழங்கி,
அவரது எதிர்கால
நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment