விளையாட்டுத்துறை பிரதி
அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களிடம்
சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோள்
சாய்ந்தமருதில் 10,670,377 ரூபா செலவிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் அஷ்ரப் ஞாபகர்த்த சீறுவர் பூங்காவில் இவ்வாறு சிறுவர்களுக்கு விளையாட்டு
உபகரணங்கள் அமைக்கப்படுவதை இப்பிரதேச மக்கள் விரும்புகின்றனர்.
இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள் முஸ்லிம்
நாடுகளில் உள்ள தனவந்தவர்களோடு தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றாவது இம்மக்களின்
விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் அஷ்ரப் அவர்களின் பெயரில் உள்ள அஷ்ரப் ஞாபகர்த்த
சீறுவர் பூங்காவை சிறப்பிக்க முன் வரல் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ்
அவர்கள் மக்களின் இந்த வேண்டுகோளை கருத்தில் கொள்வாரா?
சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்காவின் அவல நிலை |
சாய்ந்தமருது
அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்காவின் பரிதாபகரமான தோற்றம்
|
0 comments:
Post a Comment