குழந்தைகள் தாய்மார்களிடம் பாசத்தைக் காட்டி
வீட்டுக்கு வீடு மரம் நடும் ஹக்கீம்
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் சின்னமான மரச் சின்னத்தை மக்கள்
மயப்படுத்துதல் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்கு
நேரடியாக சென்று
அவர்களது பிரச்சினையை
இனங்கண்டு அவர்களுக்கு
உரிய தீர்வுகளை
வழங்குவதை நோக்கமாக
கொண்ட ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸினால் செயற்படுத்தப்படும் 'வீட்டுக்கு
வீடு மரம்'
திட்டம் நேற்று
(04) பிற்பகல் நிந்தவூர் -05இல் கட்சியின் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment