அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

அம்பாறை மாவட்டத்திற்கான சமூக, பொருளாதார

பிரச்சினைகள் ஆராயும் செயலமர்வு

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்திற்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் தற்போது மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இச்செயலமர்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீரலி, நடாளுமன்ற உறுப்பினர் மஹ்றூப் கட்சி முக்கியஸ்த்தர்களான ஏ.எம்.ஜெமீல். சிராஸ் மீராசாஹீப், எம் அப்துல் மஜீத் உட்பட பல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  . 








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top