ஜனாஸா அறிவித்தல்




நிந்தவூர் -7ம் பிரிவைச் சேர்ந்த எம.எம். ஹிதாயத்துல்லாஹ் மேர்ஷா (பிரிஞ் மேர்ஷா ஹாஹியாரின் மகன்) இன்று அதிகாலை காலமானார்.
"இன்னாலிலாஹி வஇன்னாயிலைகி ராஜுஹுன்."
அன்னார் சென்ற இரண்டு வாரங்களாக சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே இன்று அதிகாலை 12:30 மணியளவில் வபாத்தானார்.
இவர் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை மற்றும் சம்மாந்துறையில் பல ஆண்டு காலங்களாக கடமையாறியாவரும், சிறந்த கலை இலக்கிய கலைஞ்சருமான இவர் பல கவிதை கட்டுரை புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம்ம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்புற நாமும் பித்திப்போம்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top