பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் விடுதியில்

 தூக்கிட்டு தற்கொலை




மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் பரிசோதகரான இவர், மருதானை பொலிஸின் பிரஜைகள் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top