ஹஸனலியின் கூட்டம் திட்டமிட்டபடி
இன்று
இடம்பெறும்
நிந்தவூரில் இன்று மாலை நடைபெற இருந்த ஹஸனலி அவர்களின் கூட்டத்திற்கு தடை உத்தரவு பெற நீதிமன்றத்தை நாடிய போதும் தடை செய்ய நீதிமன்றம் மறுத்து; முழு பாதுகாப்புடன் கூட்டத்தை நடாத்த அனுமதி வழங்கியுள்ளது.
திட்டமிட்டபடிஇன்று மாலை 06.30 மணியளவில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment