முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்
செயலாளர் நாயகம் ஹசன்அலி
நிந்தவூர் மக்களிடம் கலந்துரையாடல்
இன்று
(2017-03-01) இஷா தொழுகையின் பின் நிந்தவூர் ஜும்ஆ
பள்ளிவாயலில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்
செயலாளர் நாயகம்
அல்- ஹாஜ்
எம்.ரீ.ஹசன்அலி அவர்கள்
நிந்தவூர் மக்களிடம்
சில கருத்துக்களை
முன் வைத்து
கலந்துரையாடியதோடு இது சம்மந்தமாக
எதிர் வரும்
வெள்ளிக்கிழமை பிரச்சாரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து
அதில் பல
தெளிவான கருத்துக்களோடு
பல விடையங்களை
தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்ர்.
0 comments:
Post a Comment