முஸ்லிம் காங்கிரஸ் அனைத்துப் பதவிகளிலிருந்தும்

ஜெமீல் இடைநிறுத்தம்!


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் இன்று கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக  கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்துப் பதவிகளிலிருந்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top