15 வருடங்களுக்கு பின்.......
முஸ்லிம் காங்கிரஸ் ஏக தலைவராக ரவூப் ஹக்கீமை
அரியாசனம்
ஏற்றி அழகு பார்த்த இடத்திலேயே
இன்று அவருக்கு கொடும்பாவி எரிப்புக்கு ஏற்பாடு!
முஸ்லிம் காங்கிரஸின் இணைத்தலைமைத்துவத்திலிருந்து
ஏக தலைமைத்துவமாக ரவூப் ஹக்கீமை 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் அரியாசனம் ஏற்றி அழகு பார்த்த சாய்ந்தமருதூரின்
(ஜும்ஆப் பள்ளிவாயல் முன்பாக) அந்த இடத்திலேயே
இன்று 2015.02.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதாவது சரியாக 15 வருடங்களும் 02 நாட்களுக்குப்
பின் அவருக்கு கண்டனப் பேரணி நடத்தப்பட்டதுடன் அவரின் கொடும்பாவியை எரிப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








0 comments:
Post a Comment