வேலையை விட்டு விலகுவதாகக்
கூறிய பெண் ஊழியரை
தாக்கிய மேலதிகாரி (அதிர்ச்சி
வீடியோ இணைப்பு)
அமெரிக்காவில்
நியூயார்க்கின் மன்ஹேட்டன் நகரில் உள்ள ஒரு
உணவு விடுதியில்
பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர், தான்
வேலையை விட்டு
விலகுவதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த மேலதிகாரி,
அவளை கடுமையாக
தாக்கும் வீடியோ
வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி
நேரம் மற்றும்
கடுமையான வேலை
காரணமாக, வேலையை
விட்டு விடுவதாக
தனது மேலதிகாரியிடம் கூறிய பெண் ஊழியரை,
அடித்து உதைத்தும்,
கீழே தள்ளியும்
மிக மோசமாக
நடந்து கொண்ட
காட்சியை அங்கிருந்த
ஊழியர் ஒருவர்
வீடியோவாக படம்
பிடித்து இணையத்தில்
பதவியேற்றம் செய்துள்ளார்.
இது
குறித்து தற்போது
பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
https://youtu.be/Ly3WVTjw5fQ
0 comments:
Post a Comment