தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது
நீங்கள்............
நம்பினால் நம்புங்கள்!
சாய்ந்தமருது தோணாவை நவீனமயப்படுத்த 10 கோடி ரூபாய்,
SLMC வெளிச்சம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று!
நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக கல்முனை மாநகர
சபையின் 8 திட்டங்களுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டு
திறைசேரி அனுமதி வழங்கி
உள்ளதாக SLMC வெளிச்சம்' தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது!..
சாய்ந்தமருது
தோணாவை நவீனமயப்படுத்தும்
திட்டம் 10 கோடி ரூபாய்,
கல்முனை
பொதுச்சந்தை அபிவிருத்திக்கு 2 கோடியே
60 இலட்சம் ரூபாய் ,
கல்முனை
ஏ.ஆர்.மன்சூர் பொதுநூலக
அபிவிருத்திக்கு 2 கோடியே 25 இலட்சம்
ரூபாய் ,
கல்முனை
சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின்; பார்வையாளர் அரங்கின்
இரண்டாம் கட்ட
நிர்மாணத்துக்கு 1 கோடியே 70 இலட்சம்
ரூபாய் ,
மருதமுனையில்
மாநாட்டு மண்டபம்
அமைப்பதற்காக 5 கோடியே 90 இலட்சம் ரூபாய்
நற்பிட்டிமுனை
அஷ்ரப் ஞாபகார்த்த
விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 1 கோடி ரூபாய்
சேனைக்குடியிருப்பு,
பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக
வைத்திய நிலையங்கள்
அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாய்
0 comments:
Post a Comment