இலங்கை
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக
பொருளாதார
நிபுணர் இந்திரஜித்
குமாரசுவாமி நியமனம்!
இலங்கை
மத்திய வங்கி
ஆளுநராக இலங்கையைச்
சேர்ந்த பொருளாதார
நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
புதிய
ஆளுநராக டாக்டர்
இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்
சற்று முன்னர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து
கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த
நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில்
இவர் பதவியை
ஏற்றுக்கொள்ள உள்ளார்.
கொழும்பு றோயல்
கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை
நிறைவு செய்ததுடன்,
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில்
கலாநிதிப் பட்டத்தை
பெற்றிருந்தார்.
1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
President Maithripala Sirisena has decided to
appoint Dr. Indrajit Coomaraswamy as the new Governor of the Central Bank.
The decision was taken after a discussion held
between the President and the Prime Minister Ranil Wickremesinghe. Accordingly,
Dr. Indrajith Kumaraswamy will be appointed as the Governor of the Central Bank
next Monday (July 4).
Dr. Coomaraswamy was the former Director Economic
Affairs at the Commonwealth Secretariat.
Educated at the Royal College, Colombo and at
Harrow School in England, he gained his undergraduate degree at Cambridge
University and obtained his Doctorate at the University of Sussex.
Joining the Central Bank of Sri Lanka in 1973 he
served in the Economic Research, Statistics and Bank Supervision Divisions as a
staff officer till 1989. From 1981 to 1989 he was seconded to the Ministry of
Finance and Planning.
Thereafter he worked for the Commonwealth
Secretariat from 1990–2008, holding the posts of Director, Economic Affairs
Division and Deputy-Director, Secretary-General’s Office and was brought back
to the Commonwealth Secretariat to head the Social Transformation Programme
Division, as Interim Director.

0 comments:
Post a Comment