பிரிட்டன்
புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
பிரிட்டனின்
புதிய பிரதமராக
தெரசா மே
நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ராணி
எலிசபெத் அறிவித்துள்ளார்.
ஐரோப்பா
யூனியனிலிருந்த பிரிட்டன் சமீபத்தில் பிரிந்தது. இந்த
முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டேவிட் கேமரூன்
தனது பிரதமர்
பதவியை ராஜினாமா
செய்ய போவதாக
அறிவித்தார்.
கேமரூன்
தனது பதவியை
இன்று அதிகாரபூர்வமாக
ராஜினாமா செய்தார்.
இவரின் ராஜினாமாவை
பிரிட்டன் அரச
குடும்பம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, பிரிட்டனின் உள்துறை செயலாளராக பதவி
வகித்த தெரசா
மே புதிய
பிரதமராக ராணி
எலிசபெத்தால் நியமிக்கப்பட்டார். இவர் பிரிட்டனின் இரண்டாவது
பெண் பிரதமர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment