“கெகாணல” இப்படி ஒரு ஊரை தெரியுமா?
கரவனல சந்தியில் தமிழ்
கொலை!
கொழும்பு
ஹட்டன் பிரதான பாதையின் கரவனல சந்தியில் கேகாலைக்கு திரும்புவதற்கான பாதையில் போடப்பட்டிருக்கும்
பெயர் பலகையில் கேகாலை என்பதற்கு பதிலாக கெகாணல என தமிழை கொலை செய்துள்ளார்கள்.
தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக செயற்பட்டு வரும் அரச நிறுவனங்கள்
இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

0 comments:
Post a Comment