10 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும்

குடிசன மதிப்பீடு 2021ம் ஆண்டு மேற்கொள்வதற்கு திட்டம்



10 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் குடிசன மதிப்பீடானது 10 வருடங்களின் பின்னர் 2021ம் ஆண்டு மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்கு தேவையான அடிப்படை திட்டத்தினை தயாரிக்கும் பணிகள் கிராமிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவிகளை திரட்டடிக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top