வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை
அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்
பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும்
அமைச்சரவை அங்கீகாரம்
இடம்பெயர்ந்தோர்
தொடர்பில் விசேட
உறுப்புரைகளை உள்ளடக்கி சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட
வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்)
சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும்
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment