2016/17 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கீரி சம்பா ஒரு கிலோகிராம் 41 ரூபா
நாடு ஒரு கிலோ கிராம் 38 ரூபா
2016/17 பெரும்போக காலப்பகுதியில் நாடு தழுவிய
ரீதியில் 1.32 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்
அறுவடை செய்யப்பட
உள்ளது.
73,500 மெட்ரிக் தொன் நெல்லினை 17 மாவட்டங்களில்
கொள்வனவு செய்வதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில்
கீரி சம்பா
ஒரு கிலோகிராம்
41 ரூபாவிற்கும்,
நாடு
ஒரு கிலோ
கிராம் 38 ரூபாவிற்கும்
கொள்வனவு செய்வதற்கும்
கிராமிய பொருளாதார
அலுவல்கள் அமைச்சர்
பி. ஹெரிசன்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment