இந்திய மீனவர் சுட்டுக்கொலை:

இலங்கை அதிர்ச்சி அறிக்கை

இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதிற்கு கவலை தெரிவித்துள்ள இலங்கை, அனைத்து அரசாங்க முகாமைகள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இந்திய மீனவர்களை மனிதத்தன்மை நிறைந்த முறையில் நடத்தும் என உறுதியளித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இலங்கை கடற்படைக்கும் இச்சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தால், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Alleged Incident of Shooting on Indian Fishermen
The Government of Sri Lanka is deeply concerned about the alleged shooting on Indian fishermen, and the connected loss of life of one fisherman and injury caused to another.
The safety of fishermen is of utmost importance and the Government of Sri Lanka is firm in its commitment to ensuring that all Government agencies treat all Indian fishermen in a humane manner at all times.
Initial investigations indicate that the Sri Lanka Navy is not involved in this alleged incident. Irrespective of the parties involved, if in fact a shooting has taken place, it is a matter of grave concern, and all possible action will be taken, in cooperation with the relevant Indian authorities, to investigate into this incident, utilizing GPS technology as well.
Ministry of Foreign Affairs
Colombo

7 March 2017



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top