முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
சவூதி அரேபியா பயணமானார்
எம்.பிக்களான தௌபீக்,. சல்மான் ஆகியோரும் சென்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்,
ஐந்து நாள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று 9 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி
அரேபியா பயணமானார்.
அத்துடன் புனித
உம்ரா கடமையையும்
நிறைவேற்றவுள்ளார்.
இவ்விஜயத்தில்
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக்,
எம்.எச்.எம். சல்மான்,
நகர திட்டமிடல்
மற்றும் நீர்
வழங்கல் அமைச்சின்
மேலதிக செயலாளர்
உள்ளிட்ட அமைச்சின்
உயரதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.


0 comments:
Post a Comment