ஊழியர் நம்பிக்கை நிதிய ஊழியர்களின் உயர்தர பரீட்சை
சித்தியடைந்த
பிள்ளைகளுக்கான புலைமைப்பரிசில்
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களின் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும்.
0 comments:
Post a Comment