நிந்தவூரில் ஹஸன்அலி மனம் திறந்து பேசும்

 பொதுக் கூட்டம்


இன்று வெள்ளிக்கிழமை (03.03.2017) நிந்தவூர் பிரதான வீதிக்கு அருகாமையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் எம்.ஹஸன் அலி அவர்களின் மனம் திறந்த  பிரச்சாரக்கூட்டம்.

இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய தெளிவான விளக்கமொன்றினையும் கட்சியின் தற்கால நடவடிக்கைகளையும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அளிக்கவுள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top