சென்னையை வீழ்த்தி
பெங்களூரு அணி வெற்றி
சென்னையை வீழ்த்தி பெங்களூரு அணி
வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங்கை
தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா 62(48)
ஓட்டங்களை குவித்தார். 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பெங்களூரு
அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.








0 comments:
Post a Comment