ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180
ஓட்டங்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல்
சீசன் 7 தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்
லெவன் பஞ்சாப் அணி 180 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து
களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
களமிறங்கவுள்ளது.
0 comments:
Post a Comment