மோடி அரசுடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும்:
நவாஷ் ஷெரிப் மகள் மரியம் டிவிட்டரில்
தகவல்
இந்தியாவில்
புதிதாக அமைய
உள்ள அரசுடன்
நல்லுறவு ஏற்படுத்த
வேண்டும் என்பது
தனது கருத்து
எனவும், இத்தகைய
உறவு மனரீதியான
வேற்றுமைகள், பயம் மற்றும் தவறுகளை களைய
உதவும் எனவும்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள்
மர்யாம் நவாஸ்
ஷெரீப் தனது
டுவிட்டர் தளத்தில்
கருத்து வெளியிட்டுள்ளார்.
மோடியின்
பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து
கொள்வது தொடர்பாக
தெளிவான முடிவு
எடுக்க முடியாமல்
பாகிஸ்தான் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில்
மர்யாம்
இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment