கீரீஸ் நாட்டில்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கிரீஸ்
நாட்டில் இன்று
சக்தி வாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக
பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள் மற்றும்
கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த
மக்கள் வீடுகளை
விட்டு வெளியேறி
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
ஏதென்ஸ்
நகரின் வடக்கு
மற்றும் வடகிழக்கு
பகுதியில் இருந்து
400 கிலோ மீட்டர்கள்
மையம் கொண்டிருந்த
இந்த நிலநடுக்கம்
பூமிக்கு அடியில்
10 கிலோ மீட்டர்கள்
ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த தகவலை
அமெரிக்க புவியியல்
ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
எனினும்,
எனினும் சுனாமி
எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதம் குறித்தும்
வேறெந்த தகவலும்
வெளியிடப்படவில்லை.
0 comments:
Post a Comment