ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில்
கொல்கத்தாவுக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவுக்கு 143 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன்
சமி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா
அணி 20 ஓவர்கள் முடிவில் 8
விக்கெட்டுகளை இழந்து 142
ஓட்டங்கள் எடுத்தது.



0 comments:
Post a Comment