இலங்கை நிருவாக சேவைக்கு 29 பேர் தெரிவு;

சிங்களவர் 24, தமிழர் 04; முஸ்லிம் 01


இலங்கை நிருவாக சேவை வகுப்பு 111 க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2010 இல் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலிருந்து 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளர்.
அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழு இவர்களது தெரிவை அங்கீகரித்துள்ளது. மேற்படி பரீட்சையிலிருந்து தெரிவாகும் இரண்டாவது அணியினர் இவர்களாகும். .

இவர்களில் 24 சிங்களவர்களும் 04 தமிழர்களும் 01 முஸ்லிமும் அடங்குவார்கள்.

கே.இளங்குமுதன் (காரைதீவு) ரி.கோப் அதிசயராஜ் (திருக்கோவில்) எம்.சுலோசனா(யாழ்ப்பாணம்) எஸ்.யோகராஜா (மட்டக்களப்பு) எம்..சி.அகமட் நசீல் ஆகியோரே தெரிவான சிறுபான்மையினராவர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top