கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின்
பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்
கல்முனை
ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க
வருடாந்த பொதுக் கூட்டம் 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கல்லூரி காரியப்பர்
மண்டபத்தில் பாடசாலை அதிபர் பி.எம்.எம்.பதுறுடீன்
தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்க
செயற்குழு உறுப்பினர்கள் 32 பேரும், சட்ட ஆலோசகர் ஒருவரும் பழைய
மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டதுடன்,
ஆசிரியர்கள் சார்பாக மூவர் அதிபரால்
நியமிக்கப்படவுள்ளனர்.
அதிபர்
உட்பட 36பேர் கொண்ட செயற்குழு
எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடி
பழைய மாணவர் சங்க பதவி
வழி நிர்வாக சபை உறுப்பினர்களை
தெரிவுசெய்யவுள்ளனர் எனவும்
அறிவிக்கப்பட்டிருக்கிறது.





0 comments:
Post a Comment