வைகோ தோல்வி வைகோ தோல்வி விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணன் 1,45,915 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
0 comments:
Post a Comment