ஏறாவூர்
கடலில் இராட்சத சுறா
ஏறாவூர்
சவுக்கடி கடலிலிருந்து
இன்று
காலை சுமார் 2400 கிலோகிராம் நிறையுடைய இராட்சத
சுறா மீன்
ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த இராட்சத சுறா
மீன் ஏறாவூரைச்
சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின்
வலையிலேயே சிக்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments:
Post a Comment