ரயில்வே சாரதிகளின் போராட்டம்:

ரயில் சேவைகள் இடைநிறுத்தம்


.
ரயில்வே சாரதிகளின் போராட்டம் காரணமாக கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட 15 ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரயில் எஞ்சின்களுகளின் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை ரயில் நிலையத்தில் ரயில் சாரதிகள் இன்று மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top