இந்திய பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற
பா.ஜனதா கட்சி, அ.தி.மு.க
வெற்றி தொடர்பான படங்கள்
காந்தி
நகரில் தனது தாயார் ஹிரபாவை பார்த்து விட்டு வெளியே வந்த நரேந்திர மோடியை அவரது வீட்டின்
முன்பாக பா.ஜனதா தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்தியபோது எடுத்த படம்.
![]() |
பா.ஜனதா அமோக வெற்றி
பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி தனது தாயாரை
சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்த
படம்.
![]() |
பாராளுமன்ற
தேர்தலில் அ.தி.மு.க 37 தொகுதிகளில் வெற்றி
பெற்றதை தொடர்ந்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.
பொது செயலாளருமான ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
![]() |
தமிழகத்தில்
அதிமுக 37 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து
வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடும்
அதிமுக தொண்டர்களை படத்தில் காணலாம்
மு.க.அழகிரி தனது
இல்லத்தில் ஆதரவாளர்களுடன்
அமர்ந்து தொலைக்காட்சியில்
தேர்தல் முடிவுகளை பார்த்த போது எடுத்த
படம். அருகில் அவருடைய மகன்
துரை தயாநிதி உள்ளார்.
.






0 comments:
Post a Comment