கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு

உடல் நலக் குறைவு

மருத்துவமனையில் அனுமதி




தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top