சென்னைக்கு
எதிரான போட்டியில்
பெங்களூருக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு
சென்னைக்கு
எதிரான போட்டியில் பெங்களூருக்கு 139 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை
அணி கேப்டன் டோனி பேட்டிங்கை
தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள்
முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக
ரெய்னா 62(48) ஓட்டங்களை குவித்தார்.



0 comments:
Post a Comment