மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ஓட்டங்கள்
இலக்கு
மும்பை
இந்தியன்ஸ் அணிக்கு, கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 157 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து
களமிறங்கிய கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20
ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 157 ஓட்டங்கள்
எடுத்தால் வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
0 comments:
Post a Comment