ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் பான்கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் பான்கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ - மூன் சீனாவின் ஷங்காய் நகரத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment